தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Habitue | n. (பிர.) பழக்கமாக வருபவர் அல்லது தங்குபவர். |
H | Hachures | n. pl. (பிர.) தரைப்படங்களில் மலைச்சரிவுகளைக் காட்டுவதற்கான கோடுகள். |
H | Hacienda | n. (ஸ்பா.) குடியிருப்பு மனையோடு கூடிய தோட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Hack | n. மண்வெட்டி வகை, சுரங்கத் தொழிலரின் கடப்பாரை, ஆழமான வெட்டு, காயம், புதைமிதியடியின் பெரு விரற் பகுதியால் உதைக்கப்பட்டு விளையும் காயம், (வி.) வெட்டு, அடையாளம் ஏற்படும்படி வெட்டு கீறு, சம்மட்டியால் அடித்துச் சொரசொரப்பாக்கு, அடித்துக் காயப்படுத்து, காற்பந |
H | Hack | n. பருந்திறைச்சி பரப்பி வைக்கப்படும் பலகை, செங்கல் காயவைக்கும் சட்டம், கால்நடைகளுக்குத் தீனி வைக்கப்படும் மரவடைப்பு. |
H | Hack | -3 n. வாடகைக் குதிரை, களைத்த குதிரை, சவாரிக் குதிரை, கடும்வேலை செய்வோன், (வி.) பொதுவாக்கு, வாடகைக்கு விடு, குதிரைச்சவாரி செய், சாதாரண வேகத்தில் சாலை வழியாகச் சவாரி செய், வாடகைக் குதிரைகளைப் பயன்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
H | Hackery | n. மாட்டுவண்டி. |
H | Hackle | n. சணலுக்கான எஃகுச் சீப்பு, சணலைத் துப்புரவு செய்யும் சீப்பு, கோழி முதலிய பறவைகளின் கழுத்திலுள்ள நீண்ட இறகுகள், சேவலின் கழுத்திறகு, (வி.) எஃகுச் சீப்பைக் கொண்டு சிக்கறு, சிக்கெடு. |
H | Hackle | v. வெட்டு, நையச்சிதை, உருக்குலை, அடித்துக் காயப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
H | Hack-log | n. இறைச்சி வெட்டும் மரக்கட்டை. |