தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hackly | a. வெட்டப்பட்டதைப் போன்று சொரசொரப்புடைய, (கனி.) தாறுமாறும் கரடுமுரடும் ஆன. |
H | Hackmatack | n. அமெரிக்க சவுக்கு மரவகை, அமெரிக்க ஊசியிலை மரவகை. |
H | Hackney | n. சவாரிக்குதிரை, கடும்வேலை செய்பவன், கூலிக்கு உழைப்பவன், (பெ.) வாடகைக்கு விடப்பட்ட, (வி.) பொதுவாக்கு, பழகியதாக்கு, சிறுதிறமாக்கு. |
ADVERTISEMENTS
| ||
H | Hackney-carriage, hackney-coach | n. வாடகை வண்டி. |
H | Hackneyed | a. பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற, பொதுப்பயனுக்கான, பழகிப்போன, சிறுதிறமான, அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் சலித்துப்போன. |
H | Hackneyman | n. வாடகைக் குதிரைக்காரன், சவாரிக் குதிரைகள் வைத்திருப்பவன். |
ADVERTISEMENTS
| ||
H | Hack-saw | n. உலோகப் பொருளை வெட்டும் வாள், உலோக இரம்பம். |
H | Hackstand | n. வாடகை வண்டி நிறுத்துமிடம். |
H | Hack-work | n. நுல் வௌதயீட்டார்க்குச் செய்யும் இலக்கியக் கூலிவேலை. |
ADVERTISEMENTS
| ||
H | Hackwriter | n. கூலி எழுத்தர். |