தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Haematin | n. உலர்ந்த குருதியிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிற இரும்புச் சத்துப்பொருள். |
H | Haematite, hematite | சிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரகைக் கனிப்பொருள். |
H | Haematocele, hematocele | n. குருதிக்குழிவு, இரத்தக்குழி, இரத்தவண்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Haematogenesis | n. குருதி உருவாதல். |
H | Haematology | n. குருதியியல். |
H | Haematuria | n. (மரு.) சிறுநீரில் குருதி உள்ளமை. |
ADVERTISEMENTS
| ||
H | Haemoglobing, hemoglobin | n. செந்நிறக் குருதியணு உடலியின் வண்ணப்பொருள். |
H | Haemophilia, hemophilia | n. (மரு.) சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோய். |
H | Haemorrhage, hemorrhage | n. குருதிக்குழாய்களில் இருந்து இரத்தம் வௌதப்படுதல், இரத்தப்போக்கு. |
ADVERTISEMENTS
| ||
H | Haemorrhoids, hemorrhoids | n. மூலநோய். |