தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hagged | a. அருவருப்பான கிழவி போன்ற தோற்றமுடைய, சூனியக்காரி போன்ற தோற்றமுடைய, விகாரமான, சோர்ந்த, நலிவடைந்த தோற்றமுடைய. |
H | Haggis | n. ஆடு முதலியவற்றின் இருதயம்-நுரையீரல்-கல்லீரல் முதலியவற்றைக் கொத்திய இறைச்சிக் கொதிப்புணவு வகை. |
H | Haggle | n. சண்டை, சச்சரவு, (வி.) வாதமிடு, சச்சரவு செய், பிசிர் பேசு. |
ADVERTISEMENTS
| ||
H | Hagiarchy | n. மெய்ஞ்ஞானிகளின் ஆட்சி, மெய்ஞ்ஞானிகளின் அமைப்பு. |
H | Hagiocracy | n. தூய்மையாளர்களின் அரசு. |
H | Hagiographa | n. pl. எபிரேய வேத புத்தகங்கள், விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில் 'சட்டமும் வருவதுரைப்பவர்களும்' என்ற பகுதியிற் சேர்க்கப்படாத பகுதிகள். |
ADVERTISEMENTS
| ||
H | Hagiographer | n. விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் சில நுல்களை எழுதியவர், திருநிலையான தெய்விக நுல்களை எழுதுபவர், திருத்தொண்டர் வரலாறு எழுதுபவர். |
H | Hagiography | n. திருக்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல். |
H | Hagiolater | n. திருத்தொண்டர்களை வழிபடுபவர். |
ADVERTISEMENTS
| ||
H | Hagiolatry | n. திருத்தொண்டர் வழிபாடு. |