தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Handmaid, handmaiden | n. சேடி, ஏவற்பெண், வேலைக்காரி. |
H | Hand-me-down | n. உடன் உடுப்பு, (பெ.) உடன் உடுப்பதற்காகச் செய்யப்பட்ட. |
H | Handmill | n. ஏந்திரம், திரிகை, கையினால் இயக்கப்படும் சூளை. |
ADVERTISEMENTS
| ||
H | Hand-off | n. உதை பந்தாட்டத்தில் எதிரியை உந்தித் தள்ளும் செயல் அல்லது விதம், (வி.) உதை பந்தாட்டத்தில் எதிரியை உந்தித் தள்ளு. |
H | Hand-paper | n. கைபோன்ற நீரெழுத்துள்ள தாள் வகை. |
H | Hand-pick | v. ஒவ்வொருவராகத் தெரிந்தெடு. |
ADVERTISEMENTS
| ||
H | Hand-play | n. கைகலப்புச் சண்டையில் ஒருவரையொருவர் குத்திக்கொள்ளுதல். |
H | Hand-post | n. வழிகாட்டிக்கம்பம். |
H | Handrail | n. கைப்பிடிக்கிராதி. |
ADVERTISEMENTS
| ||
H | Hands | n. கைகள், தொழிற்சாலையிற் கைவேலையர். |