தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHand-screenn. நெருப்பு அனல் அல்லது வெய்யில் படாத படி கையில் பிடித்துக்கொள்ளும் மறைப்பு.
HHand-screwn. பற்றிறுக்கி, சுமை உயர்த்து கருவி.
HHandseln. புத்தாண்டுத் தொடக்கத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளும்போது வழங்கப்படும் பரிசு, அச்சாரப்பணம், வரப்போவதன் முன் சுவை, முன் உணர்ச்சி, (வி.) புத்தாண்டுப் பரிசு கொடு, போணிசெய், தொடங்கி வை, முயன்று பார்ப்பதில் முதல்வனாயிரு.
ADVERTISEMENTS
HHandshake, handshakingn. கைகுலுக்குதல்.
HHandsomea. அழகிய வடிவமைந்த, நேர்த்தியான உருவமைந்த, தாராள குணமுள்ள, பெருந்தகைமை வாய்ந்த, மிகுதியான.
HHandspiken. நெம்புகோலாகப் பயன்படுத்தப்படும் கோல்.
ADVERTISEMENTS
HHandstaffn. சாட்டையின் கைப்பிடி, வேல், ஈட்டி, தடி.
HHandsturnn. சிறு செயல்.
HHand-to-handa. மிக நெருங்கிய, (வினையடை) மிக நெருங்கிய நிலையில்.
ADVERTISEMENTS
HHand-to-moutha. கஷ்ட சீவனமுடைய, போதும் போதாத, (வினையடை) அன்றாடம் தள்ளிக்கொண்டு போகிற நிலையில், போதும் போதாமல்.
ADVERTISEMENTS