தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hard-run | a. பெரிதும் நெருக்கப்பட்ட, அலக்கண் உற்ற. |
H | Hard-set | a. இன்னல்களால் நெருக்கப்பட்ட, உறுதியான, வளையாத, முறைப்பான. |
H | Hardshell | a. கெட்டியான தோட்டிளையுடைய, பிடிவாதமாகப் பழமைக்குக் கட்டுப்பட்ட, விடாப்பிடியான. |
ADVERTISEMENTS
| ||
H | Hardship | n. இன்னல், துன்பம், வறுமை, படமுடியாத்துயரம், தீவினைப் பயன், பொல்லாங்கான சூழல். |
H | Hard-visaged | a. வெறுப்புணர்ச்சி தூண்டும் அல்லது விகாரமூட்டும் முகத்தோற்றமுடைய. |
H | Hardware | n. இரும்பு-செம்பு போன்ற வலிய உலோகங்களாற் செய்யப்பட்ட பொருள்கள், இரும்பு செம்பு வாணிகம். |
ADVERTISEMENTS
| ||
H | Hardwareman | n. இரும்புச்சாமான் வணிகன், கன்னான். |
H | Hardwares | வன்மாழைகள், வன்மாழையகம், வன்சரக்கு, இரும்புக்கடை |
H | Hard-won | a. அரிதிற் பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
H | Hardwood | n. இலையுதிர்க்கும் மரவகைகளின் வயிரம் பாய்ந்த கட்டை. |