தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHardyn. கொல்லன் பட்டடை, உலோகத்தை வெட்டும் போது கீழே ஆதாரமாக வைத்துக்கொள்வதற்கான கெட்டியான இரும்புத் தடை.
HHardya. துணிவுள்ள, முனைப்பான, ஆண்டு முழுதும் திறந்த வௌதயில் வளரக்கூடிய.
HHaren. முயல்.
ADVERTISEMENTS
HHare-and-houndsn. சிலர் ஓடிக்கொண்டே காகிதத் துண்டுகளைக் கிழித்தெறிவதும் அவற்றைக்கொண்டு மற்றவர்கள் அவர்களைப் பின்தொடர்வதுமான விளையாட்டு வகை.
HHarebelln. நீலமலர் வட்ட இலைப்பூண்டு வகை.
HHare-braineda. மயக்கமான, கவலையற்ற, துடுக்கான, வெறிகொண்ட.
ADVERTISEMENTS
HHare-foota. விரைந்த நடையுடைய.
HHare-lipn. முயலுக்கிருப்பதைப் போன்ற பிளவுபட்ட மேல் உதடு, ஒறுவாய்.
HHaremn. அந்தப்புரம், உளவகம், உள்ளில், முஸ்லீம்கள் வீட்டில் பெண்கள் புழங்குமிடம், முஸ்லீம்களது புனித இடம்.
ADVERTISEMENTS
HHares-earn. மஞ்சள்மலர்க் குடைப்பூங்கொத்துச் செடி வகை.
ADVERTISEMENTS