தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Harmonist, Harmonite | இயேசுநாதரின் இரண்டாவது வருகையில் நம்பிக்கை கொண்டு மனங்கொள்ளா நோன்பினரான சமயப்பிரிவினரில் ஒருவர். |
H | Harmonium | n. ஆணிப்பட்டைகளையுடைய இசைப்பெட்டி வகை, கின்னரப்பெட்டி. |
H | Harmonize | v. இணக்குவி, இசைவி, இணங்கு, இசை, நேர்படு, பொருந்து, அழகுக்கலை விளைவில் மனதுக்குகந்ததாக்கு, (இசை.) பல பண்திறன்களை இசைவுபடுத்து. |
ADVERTISEMENTS
| ||
H | Harmonogram | n. அதிர்வுகளின் நௌதவரைகளைப் பதிவிடும் கருவி வரைந்த வளைகோடு. |
H | Harmonograph | n. அதிர்வு நௌதவரைகளைப் பதிவிடும் கருவி. |
H | Harmonometer | n. ஒலிகளின் இசைவுக்பொருத்தங்களை அளப்பதற்கான கருவி. |
ADVERTISEMENTS
| ||
H | Harmony | n. இணக்கு, ஒத்திசைவு, இழுமெனல், இசைவு, பொருத்தம், நேர்படுதல், (இசை.) பல பண்திறங்களின் ஒருங்கிசைவு, பண்ணோசை, பண்ணிசை. |
H | Harness | n. குதிரைக்கலணை, இழுவை விலங்கின் சேணம், வேலைத் தளவாடம், தறியில் பாவு நுலை மாற்றுவதற்கான அமைவு, (வர.) காப்புக் கவசம், (வி.) கலணையிடு, சேணம் பூட்டு, போர்க்கவசம் அணிவி, இயங்காற்றலுக்காக ஆறு அருவி முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள். |
H | Harness-cask | n. (கப்.) விளிம்பு மூடியுடன் கூடிய உப்புக் கண்டப் பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
H | Harp | n. ஆதியாழ், சுரமண்டலம், வில்யாழ், நரப்பிசைக்கருவி வகை, (வி.) யாழைமீட்டு, அலுக்கும்படி பேசு. |