தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hardy | n. கொல்லன் பட்டடை, உலோகத்தை வெட்டும் போது கீழே ஆதாரமாக வைத்துக்கொள்வதற்கான கெட்டியான இரும்புத் தடை. |
H | Hardy | a. துணிவுள்ள, முனைப்பான, ஆண்டு முழுதும் திறந்த வௌதயில் வளரக்கூடிய. |
H | Hare | n. முயல். |
ADVERTISEMENTS
| ||
H | Hare-and-hounds | n. சிலர் ஓடிக்கொண்டே காகிதத் துண்டுகளைக் கிழித்தெறிவதும் அவற்றைக்கொண்டு மற்றவர்கள் அவர்களைப் பின்தொடர்வதுமான விளையாட்டு வகை. |
H | Harebell | n. நீலமலர் வட்ட இலைப்பூண்டு வகை. |
H | Hare-brained | a. மயக்கமான, கவலையற்ற, துடுக்கான, வெறிகொண்ட. |
ADVERTISEMENTS
| ||
H | Hare-foot | a. விரைந்த நடையுடைய. |
H | Hare-lip | n. முயலுக்கிருப்பதைப் போன்ற பிளவுபட்ட மேல் உதடு, ஒறுவாய். |
H | Harem | n. அந்தப்புரம், உளவகம், உள்ளில், முஸ்லீம்கள் வீட்டில் பெண்கள் புழங்குமிடம், முஸ்லீம்களது புனித இடம். |
ADVERTISEMENTS
| ||
H | Hares-ear | n. மஞ்சள்மலர்க் குடைப்பூங்கொத்துச் செடி வகை. |