தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHarmonist, Harmoniteஇயேசுநாதரின் இரண்டாவது வருகையில் நம்பிக்கை கொண்டு மனங்கொள்ளா நோன்பினரான சமயப்பிரிவினரில் ஒருவர்.
HHarmoniumn. ஆணிப்பட்டைகளையுடைய இசைப்பெட்டி வகை, கின்னரப்பெட்டி.
HHarmonizev. இணக்குவி, இசைவி, இணங்கு, இசை, நேர்படு, பொருந்து, அழகுக்கலை விளைவில் மனதுக்குகந்ததாக்கு, (இசை.) பல பண்திறன்களை இசைவுபடுத்து.
ADVERTISEMENTS
HHarmonogramn. அதிர்வுகளின் நௌதவரைகளைப் பதிவிடும் கருவி வரைந்த வளைகோடு.
HHarmonographn. அதிர்வு நௌதவரைகளைப் பதிவிடும் கருவி.
HHarmonometern. ஒலிகளின் இசைவுக்பொருத்தங்களை அளப்பதற்கான கருவி.
ADVERTISEMENTS
HHarmonyn. இணக்கு, ஒத்திசைவு, இழுமெனல், இசைவு, பொருத்தம், நேர்படுதல், (இசை.) பல பண்திறங்களின் ஒருங்கிசைவு, பண்ணோசை, பண்ணிசை.
HHarnessn. குதிரைக்கலணை, இழுவை விலங்கின் சேணம், வேலைத் தளவாடம், தறியில் பாவு நுலை மாற்றுவதற்கான அமைவு, (வர.) காப்புக் கவசம், (வி.) கலணையிடு, சேணம் பூட்டு, போர்க்கவசம் அணிவி, இயங்காற்றலுக்காக ஆறு அருவி முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்.
HHarness-caskn. (கப்.) விளிம்பு மூடியுடன் கூடிய உப்புக் கண்டப் பெட்டி.
ADVERTISEMENTS
HHarpn. ஆதியாழ், சுரமண்டலம், வில்யாழ், நரப்பிசைக்கருவி வகை, (வி.) யாழைமீட்டு, அலுக்கும்படி பேசு.
ADVERTISEMENTS