தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Harquebus | n. பழைய மாதிரியான துப்பாக்கி வகை. |
H | Harridan | n. சிடுசிடுப்புவாய்ந்த கிழவி, ஓயாது பூசலிடுங் கிழவி. |
H | Harrier | n. பாழாக்குபவர், கொள்ளைக்காரர், தொல்லை தருபவர். |
ADVERTISEMENTS
| ||
H | Harrier | n. முயல்வேட்டை நாய், சிறு பறவைகளைத் துரத்தி அழிக்கும் வேட்டைப் பருந்து வகை. |
H | Harriers | n. pl. முயல்வேட்டை நாய்களின் கும்பு, முயல் வேட்டைக் கழகப் பெயர். |
H | Harris tweed | n. ஹெப்ரைடிஸ் தீவுகளில் செய்யப்படும் கம்பளி ஆடை வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Harrovian | n. இங்கிலாந்திலுள்ள ஹாரோ உயர்பள்ளியில் படித்தவர், ஹாரோ வட்டாரத்தில் வாழ்பவர், (பெ.) ஹாரோ உயர்பள்ளிக்குரிய, ஹாரோ வட்டாரம் சார்ந்த. |
H | Harrow | n. பரம்பு, பலுகுக்கட்டை, வயலில் மண்கட்டிகளை உடைத்துப் பரப்பாக்குவதற்கான பல கொழுத்தட்டு, (வி.) பரம்படி, வயலில் மண்கட்டியுடை, கீறு, புண்படுத்து, மனவருத்தமுண்டாக்கு. |
H | Harrow | v. கொள்ளையிடு, அழி, தொந்தரவு செய். |
ADVERTISEMENTS
| ||
H | Harrowing | a. பெரு மனவேதனை தருகிற. |