தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Harm | n. தீங்கு, பொல்லாங்கு, (வி.) தீங்குசெய். |
H | Harmattan | n. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பாலைவனத்திலிருந்து வீசும் வறண்ட வடகிழக்குப் புழுதிக் காற்று. |
H | Harmful | a. புண்படுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Harmless | a. தீங்கற்ற, குற்றம் இழைக்காத, தீங்கு செய்யப்பெறாத. |
H | Harmonic | n. நரப்பிசைக் கருவிகளின் வில்லினை ஒரு நரம்பின் மேல் இலேசாக இழைப்பதன் மூலம் உண்டாக்கப்படும் குழல் ஒலி, (பெ.) ஒத்திருக்கிற, இணக்கமான, ஒத்திசையான, இன்னிசையான, முரண்பாடில்லாத, சரியான அளவுகளில் உள்ள. |
H | Harmonica | n. பல்வேறு இசைக்கருவிகளின் பொதுப்பெயர். |
ADVERTISEMENTS
| ||
H | Harmonics | n.pl. இசை ஒலிகள் பற்றிய கோட்பாடு அல்லது ஆய்வு நுல், கிளைச்சுரம். |
H | Harmonious | a. இணக்கமான, ஒத்திருக்கிற, பொருத்தமான, மனத்துக்கொத்த, முரண்பாடில்லாத, இன்னிசையான, ஒத்திசையான. |
H | Harmoniphon, harmoniphone | n. இசைப்பட்டையுடைய துளைக்கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Harmonist | n. (இசை.) பல பண்திற இசை வல்லுநர், இசைஞர், பாடகர், இணக்குவிப்பவர், முரண்பட்டவைகளை இணக்குவிக்க முயல்பவர். |