தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Harvester | n. கதிரறுப்பவர், கதிரறுக்கும் இயந்திரம், கதிரறுப்புக் காலத்தில் தொந்தரவு கொடுக்கும் சிறு பூச்சி வகை. |
H | Harvest-lady, harvest-lord | n. அறுவடை செய்பவர்களில் முதன்மையானவர்கள். |
H | Harvestman | n. கதிரறுப்பு வேலையில் ஈடுபட்டிருப்பவர். |
ADVERTISEMENTS
| ||
H | Harvest-queen | n. அறுவடை செய்யப்பட்ட கூலப்பயிரின் கடைசி இணுக்கினால் செய்யப்பட்ட பொம்மை உருவம், அறுவடைக்காரர்களில் முதன்மையானவர். |
H | Has, v. have | என்பதன் படர்க்கை ஒருமை வடிவம். |
H | Has-been | n. (பே-வ.) முன்பிருந்த திறல் இழந்தவர், முன்திறம் இழந்தது, பழமையாகிவிட்ட பொருள். |
ADVERTISEMENTS
| ||
H | Hash | n. கொத்திய இறைச்சிக்கறி, புதிய உருவில் படைக்கப்பட்ட பழஞ்செய்தி, கதம்ப கூளம், (வி.) கொத்து, கொந்து, இறைச்சியினைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டு. |
H | Hasheesh, hashish | கசகசா வகை, சணல் வகைச்செடி, கஞ்சா, அரபியா-எகிப்து-துருக்கி முதலிய நாடுகளில் புகைப்பதற்கு அல்லது மெல்லுவதற்கென உலர்த்தப்படுகிற சணல் செடியின் கொழுந்துகளும் இளம் பகுதிகளும் அடங்கிய சரக்கு. |
H | Haslet | n. வறுத்து உணவாகக் கொள்ளத்தக்க பன்றிக்குடல். |
ADVERTISEMENTS
| ||
H | Hasp | n. கொளுவி, கொண்டி, பூட்டு, கொக்கி, நுற்கும் கதிர், நுற்கண்டு, நுற்கழி, நுற்சிட்டம், (வி.) கொளுவி மாட்டிப்பூட்டு. |