தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hatchety | a. கைக்கோடாரி போன்ற. |
H | Hatching | n. நேர்த்தியான கோடுகள் மூலம் நிழல் வண்ணங்காட்டுதல். |
H | Hatchment | n. (கட்.) மரபுச்சின்னங்களைத் தாங்கிய கேடயம், இறந்தவருடைய படைக்கலங்களைக் குறித்த வீட்டு முகப்புத்தகடு. |
ADVERTISEMENTS
| ||
H | Hatchway | n. (கப்.) தளப்புழைவாய், சரக்குகளை இறக்குவதற்காகக் கப்பல் தளத்திலுள்ள புழை, நிலத்தளத்திலுள்ள புகுவாயில், சுவரிலுள்ள திட்டிவாயில், மோட்டிலுள்ள புழைவாய். |
H | Hate | n. வெறுப்பு, பகைமை, (வி.) பெருவெறுப்புக்கொள், அருவரு, கறவு. |
H | Hateful | a. வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகிற, அருவருப்பான, வெறுக்கத்தக்க, வெறுப்புக்கொண்டிருக்கிற, வெறுப்பைக் காட்டிக்கொள்ளுகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Hatful | n. தொப்பி கொள்ளக்கூடிய அளவு. |
H | Hat-guard | n. தொப்பி காற்றில் அடித்துக்கொண்டு போகாமற் காக்கும் மென்கயிறு. |
H | Hath, v. have | என்பதன் பழையவழக்கு நிகழ்காலப் படர்க்கை ஒருமை வடிவம். |
ADVERTISEMENTS
| ||
H | Hat-peg | n. தொப்பி மாட்டி. |