தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hatband | n. தொப்பியைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள இழைப்பட்டை. |
H | Hat-block | n. தொப்பியை உருவாக்குவதற்காகக் கீழே வைத்துக்கொள்ளப்படும் மரக்கட்டை. |
H | Hatch | n. கீழ்ப்பாதிக்கதவு, இரட்டைக் கதவின் கீழ்ப்பகுதி, திட்டிக்கதவு, கதவின் புழைவாயில், சுவரின் இடைப்புழை வாய், மோட்டுப்புழைவாய், நிலத்தளப்புழைவாய், கப்பல் தளப்புழைவாயில், புழையடைப்பு, வௌளவாரி, மதகுவாய், (வி.) திட்டிவாயிலை அடை. |
ADVERTISEMENTS
| ||
H | Hatch | n. குஞ்சு பொரிப்பு, ஓரிட்டு முட்டைக் குஞ்சுகள், (வி.) முட்டைக் குஞ்சு பொரிக்க வை, அடைகா, குஞ்சு பொரி, சூழ்ச்சிசெய்து உருவாக்கு. |
H | Hatch | -3 n. செதுக்கப்பட்ட வரி, (வி.) பரப்பின்மேல் நேர்த்தியான ஒருபோகு வரிகளை உருவாக்கு. |
H | Hatch-boat | n. பாதியளவு தளமிடப்பட்டுள்ள மீன்பிடி படகு வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hatchery | n. முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வைப்பதற்குரிய இடம். |
H | Hatchery | குஞ்சுபொரிப்பகம் |
H | Hatchet | n. கைக்கோடாரி. |
ADVERTISEMENTS
| ||
H | Hatchet-faced | a. இடுக்கமான முகமுடைய. |