தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHaughn. ஆற்றங்கரை வண்டல்நிலச் சமவௌத.
HHaughtinessn. தருக்கு, இறுமாப்பு, மேட்டிமை.
HHaughtya. செருக்கு வாய்ந்த, ஏளன இறுமாப்புக்கொண்ட, மேட்டிமையுடன் அவமதித்து நடக்கிற.
ADVERTISEMENTS
HHauln. இழுப்பு, இழுவை, ஓர் இழுவை வலைப்பட்ட மீன், ஆதாயத்தின் அளவு, பேறு, இழுக்கப்பட்ட சுமை, (வி.) இழு, வலித்திழு, வெட்டியிழு, வண்டி முதலியவற்றில் எடுத்துச் செல், கப்பலின் போக்கினைமாற்று, காற்று வகையில் திசைமாறு.
HHaulagen. இழுப்பு, இழுவைக் கூலி, பளுவேறிய சரக்கின் இடமாற்றம்.
HHaulern. இழுவைப்பணியாள்.
ADVERTISEMENTS
HHauliern. இழுவைப்பணியாள், நிலக்கரிச் சுரங்கவழியின் அடிப்பாகத்துக்குத் தொட்டிகளை இழுத்துச் செல்பவர், கூலிக்கு வண்டியிழுப்பவர்.
HHaull-downadv. கப்பலின் உடற்பகுதி அடிவானத்திற்குக் கீழ்ப்புறமாகும் படி மிகத் தொலைவில் உள்ள நிலையில்.
HHaulmn. அடித்தண்டு, பயறு வகைகளின் தாள், உருளைக் கிழங்கின் அடித்தண்டு.
ADVERTISEMENTS
HHaunchn. இடுப்பு, கடைசி விலா எலும்புகளுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட உடற்பகுதி, பிட்டத்துடன் கூடிய இடுப்பு, மான் முதலிய விலங்குகளின் கால் துடை இறைச்சி, (க-க.) வளைவு மாடத்தின் உட்பக்கச் சரிவு, கீழ்நோக்கிய கையின் எறிவு, (வி.) கையைக் கீழே தாழ்த்தி வீசி எறி.
ADVERTISEMENTS