தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Haw-haw | n. வெடிச் சிரிப்பு, செயற்கைப் பெருமிதப்பேச்சு, (பெ.) பேச்சில் செயற்கைப் பெருமிதமான, (வி.) வெடிச் சிரிப்புச் சிரி, (ஆ.) பேரொலியுடன் கூடிய பெருஞ்சிரிப்பு. |
H | Hawk | n. பருந்து, வேட்டைப்பறவை வகை, பேராசைக்காரன், கொடுங் கொள்ளைக்காரன், (வி.) பருந்து கொண்டு வேட்டையாடு, பருந்துப் பாய்ச்சலில் தாக்கு, பூச்சிகளை வேட்டையாடு. |
H | Hawk | n. பூசுதட்டு, காரை பூசுபவரின் கைப்பிடியுள்ள சதுரப்பலகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hawk | -3 v. விற்பனைக்காக பொருட்களைத் தூக்கித் திரி, கூவி விற்பனை செய்து திரி. |
H | Hawk | -4 n. காறி இருமு, தொண்டையைக் கனைத்துக்கொள். |
H | Hawk-beaked, hawk-billed | a. கழுகினது போன்ற கூரிய வளைந்த அலகுடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hawker | n. கூவி விற்பவர், தெருவில் விற்றுத் திரியும் வணிகர். |
H | Hawk-eyed | a. கூரிய பார்வையுள்ள. |
H | Hawking | n. பருந்து போன்ற வேட்டைப் பறவைகளை வளர்த்துப் பழக்கும் கலை. |
ADVERTISEMENTS
| ||
H | Hawk-moth | n. ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய விட்டிற்பூச்சி வகை. |