தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hay-band | n. வைக்கோற்புரி, உலர்ந்த புல்லை முறுக்கிச் செய்த கயிறு. |
H | Hay-bote | n. வேலிகளையும் அடைப்புக்களையும் சீர்செய்வதற்காக மரத்தை வெட்டுவதற்கான குடிக்கூலிக்காரருக்குள்ள உரிமை. |
H | Hay-box | n. பதனுணுப்பெட்டி, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவை வைத்து முற்றிலும் பக்குவமடையச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் உலர்புல்லடைத்த காற்றுப்புகாப் பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
H | Hay-cock | n. உலர்புல் குவியல், வைக்கோற் போர். |
H | Hay-fever | n. தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல் வகை. |
H | Hay-field | n. உலர்புற்களம், புல் உலர்த்துபுலம். |
ADVERTISEMENTS
| ||
H | Hay-fork | n. உலர்புல் கவர்க்கோல், உலர்புல்லைப் புரட்டப் பயன்படும் நீண்ட பிடியுடைய கவர்முட்கருவி. |
H | Haying | n. உலர்புல் அறுவடை, புல் உலர்த்தல். |
H | Hayloft | n. வைக்கோற்பரண், வைக்கோல் வைப்பதற்கான மேலிடம். |
ADVERTISEMENTS
| ||
H | Hay-maker | n. புல் உலர்த்துபவர், அறுத்த புல்லைக் கிளறிப்பரப்பியக் காய வைப்பவர், புல் கிளறி உலர்த்துவதற்கான கருவி. |