தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Head-boom | n. கப்பலின் பாய்மர விரிவு. |
H | Headborough | n. (வர.) சிறு காவலர், காவல்துறைப்பணியாள். |
H | Head-boy | n. பள்ளியில் சட்டாம்பிள்ளை. |
ADVERTISEMENTS
| ||
H | Head-dress | n. தலைப்பாகை, பெண்டிர் தலையுடைக்கோல்ம். |
H | Headed | a. தலையுள்ள, தலைவருள்ள, முதல்வராகக் கொண்ட. |
H | Header | n. நடத்திச் செல்பவர், வழிகாட்டி, தலைகீழாக நீரில் மூழ்குதல், சுவரின் முன்பகுதிக்குச் செங்கோணத்தில் பொருத்தப்பட்ட கல் அல்லது செங்கல், தலையிடிக்கும் அடி, தலை கொடுத்தடிக்கும் உதைபந்து, மிடாக்களுக்கு மூடி செய்து பொருத்துபவர். |
ADVERTISEMENTS
| ||
H | Head-fast | n. நங்கூரம் பாய்ச்சி உறுதியாகப் பிணைப்பதற்காகக் கப்பலின் முன்புறத்திலுள்ள திண் கயிறு. |
H | Headgear | n. தலையணி, குல்லாய், தொப்பி. |
H | Head-hunter | n. எதிரிகளின் தலைகளை வெற்றிச் சின்னங்களாகக் கருதிச் சேர்க்கும் காட்டுமிராண்டி. |
ADVERTISEMENTS
| ||
H | Headiness | n. மடத்துணிச்சல், அடங்காத துடுக்குத்தனம், மட்டற்ற வெறியூட்டுந் திறம். |