தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHeadmistressn. பள்ளித்தலைவி, தலைமை ஆசிரியை.
HHead-moneyn. தலைவரி.
HHeadmosta. தலைசிறந்த.
ADVERTISEMENTS
HHead-noten. தலைப்புக்குரிய குறிப்பு, சட்ட முற்குறிப்பு, மூலப் பதிவேட்டால் தரப்படும் பொதுக்குறிப்பு.
HHead-ona. தலையோடு தலையான, முகப்புடன் முகப்பான நிலையுடைய, தலைநேரே சென்று மோதும் நிலையுடைய.
HHead-onadv. தலை நேரே சென்று மோதும்படி, தலைநேராக உள்ள நிலையில்.
ADVERTISEMENTS
HHeadphonen. தலைமேல் அணியப்படும் தொலைபேசிக் கருவியிலுள்ள 'குரல் வாங்கி'.
HHeadpiecen. தலைச்சீரா, இருப்புத்தொப்பி, தொப்பி, குல்லாய், தலைப்பகுதி, மண்டை ஓடு, மூளை, அறிவாற்றல் உடையவர், உச்சிப்பகுதி, அச்சுத்துறையில் நுலின் அல்லது அதிகாரத்தின் தலைப்பில் அழகுக்குரிய செதுக்கு ஒப்பனைப்பகுதி.
HHeadquartersn. தலைமை அலுவலகம், செயற்கள மையம், தளபதி அலுவலகம்.
ADVERTISEMENTS
HHeadsn. pl. நாணயத் தலையுருவப்பக்கம்.
ADVERTISEMENTS