தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHead-sean. கப்பல் செல்லும் திசைக்கு நேர் எதிராக ஓடும் கடல்.
HHeadshipn. தலைவர் நிலை, தலைவர் பணி.
HHeadsmann. தலைவெட்டுத் தண்டனையாற்றுபவர், திமிங்கில வேட்டைக் கப்பல் தலைவர்.
ADVERTISEMENTS
HHeadspringn. தலையூற்று, மூலப் பிறப்பிடம்.
HHead-squaren. தலைமீது அணியப்படும் சதுரக்குட்டை, தலை மூடப் பயன்படும் சதுரத் துணி, சவுக்கம்.
HHeadstalln. தலைப்பகுதியில் மாட்டப்படும் சேணத்தின் பகுதி.
ADVERTISEMENTS
HHead-stockn. பொறியின் சுழலும் பகுதிகளிலுள்ள உராய்வு தாங்கி உருளைகளின் தொகுதி.
HHeadstonen. கல்லறைக்கல், மூலக்கல், அடிப்படைக்கல்.
HHeadstronga. தன்மூப்புள்ள, பிடிமுரண்டான.
ADVERTISEMENTS
HHead-tiren. தலையணி, தலைக்கோலம்.
ADVERTISEMENTS