தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Health-officer | n. சுகாதார அலுவலர், உடல்நலத்துறைப் பணிமேலாளர். |
H | Healthy | a. உடல்நலமுடைய, உடல்நலத்திற்கு உதவுகிற, நலவாழ்விற்குத் துணைபுரிகிற, நலமார்ந்த. |
H | Heap | n. குவியல், (வி.) குவி, குவியலாக்கு, வண்டியில் சரக்குகளை ஏற்றி நிரப்பு, பண்புகளைச் சேர்த்துத் திரட்டு, ஒருங்கு குவி. |
ADVERTISEMENTS
| ||
H | Heapstead | n. சுரங்க வழியைச் சுற்றிலுமுள்ள செயற்களக் கட்டிடங்கள். |
H | Heapy | a. குவியல் நிறைந்த. |
H | Hear | v. கேள், கேள்விப்படு, செய்தியுணர், தகவல்பெறு, அறியப்பெறு, காது கொடுத்துக் கவனி, வழக்குக் கேள்வி முறை செய், வழக்கு வாதத்தைக் கேள், முறையீட்டுக்குச் செவிசாய், வேண்டுகோளைக் காதுகொடுத்துக் கவனி, வேண்டுதலுக்கு இணங்கியருள். |
ADVERTISEMENTS
| ||
H | Hearing | n. செவிப்புல அறிவு கேள்வி, வழக்குக் கேள்வி முறை, கவனம், உற்றுக்கேட்டல், கேட்கும் தொலை, கேட்டுணரும் வாய்ப்பு. |
H | Hearing-aid | n. செவிடர் கேட்க உதவும் பொறியமைவு, கேள்விப்புலனை மேம்படுத்தும் பொறியமைவு. |
H | Hearken | v. உற்றுக்கேள், கவனித்துக்கேள். |
ADVERTISEMENTS
| ||
H | Hearsay | n. கேள்வியறிவு, கேட்டுணர்ந்த செய்தி, பொதுப்பேச்சு, ஊர்திச்செய்தி. |