தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Head-voice | n. பேச்சு பாட்டு வகையில் உயர்பதிவுக் குரல். |
H | Headwaiter | n. அருந்தகங்களிலுள்ள தலைமைப் பணியாள். |
H | Headway | n. முன்னேற்றம், (கப்.) செல்லும் விரைவு அளவு, (க-க.) வளைவின் உயரம். |
ADVERTISEMENTS
| ||
H | Head-wind | n. எதிர்க்காற்று. |
H | Heady | a. மூளையைத் தாக்குகிற, வெறியூட்டுகிற, அழற்சியுடைய, முரட்டுத்தனமான, பதற்றமான. |
H | Heal | v. குணப்படுத்து, நோயாளியை மீண்டும் நலம்பெறச் செய், புண் ஆற்று, காயம் ஆறு, குணப்படு. |
ADVERTISEMENTS
| ||
H | Heal-all | n. சஞ்சீவி, அனைத்து நோய் மருந்து, பூண்டு வகைகளுக்கு வழங்கும் பெயர். |
H | Health | n. உடல்நலம், உடல்நிலை, ஆரோக்கியம், நோயற்ற நிலை, வாழ்த்தொடு அருந்தும் நீர். |
H | Health centre | நலமையம், நல்வாழ்வு நிலையம் |
ADVERTISEMENTS
| ||
H | Healthful | a. உடல்நலம் ஆர்ந்த, உடல்நலம் உண்டுபண்ணுகிற, உடல்நலம் பேணுகிற, உடல்நலங் குறித்த, உளநலத்துக்கு உகந்த. |