தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hearse | n. பாடை, பிண ஊர்தி, இடுகாட்டிற்குச் சவப்பெட்டியை ஏற்றிச்செல்லும் உந்துவண்டி. |
H | Hearse-cloth, | பிணச்சீலை. |
H | Heart | n. நெஞ்சுப்பை, இருதயம், குருதி ஓட்டத்தை ஊக்கும் உறுப்பு, நெஞ்சு, நெஞ்சுப்பையை உட்கொண்ட மார்புப்பகுதி, நெஞ்சம், இதயம், உணர்ச்சிகளின் இருப்பிடம், உள்ளுணர்ச்சி, உணர்ச்சி, ஊக்கம், வீரம், அன்பு, கனிவு, காதலின் உறைவிடம், காதல், உள்ளிடம், மையம், உள்ளார்ந்த பகுதி, முக்கிய பகுதி, முக்கிய உறுப்பு, உயிர்நிலை, மரத்தின் காழ், கடுமரம், நெஞ்சுப்பை வடிவப் பொருள், இருதய வடிவக் குறியுடைய சீட்டு, இருதயத்தின் நோயுற்ற நிலை, அருமைவிளி, அருமைவிளிக் குறிப்பு, (வி.) கிளர்ச்சியூட்டு, ஊக்கப்படுத்து, திரண்டு உள் முகையாயுவாகு. |
ADVERTISEMENTS
| ||
H | Heartache | n. மனநோய், கடுந்துயர். |
H | Heart-beat | n. இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, உணர்ச்சி. |
H | Heart-blood | n. உயிர்க்குருதி, உயிர். |
ADVERTISEMENTS
| ||
H | Heartbreak | n. அழிதுயர். |
H | Heart-breaker | n. காதோரக் குழற்சுருள், காதற் சின்னமான மயிர்ச்சுருள் கற்றை. |
H | Heart-breaking | a. கடுந்துயர் உண்டுபண்ணுகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Heart-broken | a. கடுந்துயர்க்காட்பட்டு, நெஞ்சமுறிவுற்று. |