தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHeartburnn. நெஞ்சரிவு, செரிமானக் குறைவினால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல்.
HHeartburningn. மனநிறைவின்மை, ஓயா அலப்பு, பொறாமை, மனப்புழுக்கம்.
HHeart-diseasen. நெஞ்சுப்பை நோய்.
ADVERTISEMENTS
HHeart-easinga. உள்ளத்திற்கு அமைதிகொடுக்கிற.
HHeartenv. ஊக்கப்படுத்து, கிளர்ச்சியூட்டு, எழுச்சிகொள்.
HHeart-felta. மனமார்ந்த, நெஞ்சார்ந்த.
ADVERTISEMENTS
HHeart-griefn. நெஞ்சுப்புண், ஆழ்ந்த மனவேதனை.
HHearthn. அடுப்படி, அடுப்பங்கரை, அடுப்பின் அடித்தளம், அடுக்களை, சமையற்கட்டு, குடும்பம், குடும்ப வீடு, குடும்பச் சூழல், உலைக்களத்தில் தாழ்பகுதி, கணப்படுப்பு, கணப்பறை.
HHearth-brushn. அடுப்புக்கூட்டும் விளக்குமாறு.
ADVERTISEMENTS
HHearth-money, hearth-penny, hearth-taxn. குடும்ப வீட்டின் மீதுள்ள வரி.
ADVERTISEMENTS