தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHearthrugn. கணப்பு விரிப்பு.
HHearthstonen. கணப்பு அடுப்பாகப் பயன்படும் கல்.
HHeartilyadv. மனமார, நல்லெண்ணத்துடன், முழு மனத்துடன், மனமுவந்து, மனத் திட்பத்துடன், பசிச்சுவையுடன், வயிறார, பசிதீர.
ADVERTISEMENTS
HHeartlessa. உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, வீரமற்ற, மனச்சான்றின் உறுத்தலுக்கு இடமற்ற வகையில் காழ்ப்புடைய.
HHeartletn. சிறு இருதயம்.
HHeart-quaken. அச்சம், நடுக்கம்.
ADVERTISEMENTS
HHeart-rendinga. நெஞ்சம் பிளிக்கின்ற, வெந்துயரளிக்கின்ற.
HHeart-rotn. காழ்ச்சிதைவு, மரங்களில் காளான்களால் ஏற்படும் உள் வைரச்சிதைவு.
HHeart-searchingn. தன்னாய்வு, தன் உணர்ச்சியற்ற.
ADVERTISEMENTS
HHearts-easen. மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS