தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHeathenn. புறச் சமயத்தினர், கிறித்தவரோ யூதரோ இஸ்லாமியரோ அல்லாத பிற சமயத்தார், மத நம்பிக்கையற்றவர், சமயம் பற்றிய அக்கறையற்றவர், மெய்விளக்கம் பெறாதவர், (பெ.) புறச் சமயத்தைச் சார்ந்த, மெய்விளக்கம் பெறாத, மத நம்பிக்கையற்ற, சமயப் பற்றற்ற.
HHeathendom, heatheness, heathenism, heathenry,புறச் சமயத்தினர் மத அமைப்பு, சமய நம்பிக்கை இல்லாமை, புறச்சமயத்தைச் சேர்ந்த பண்பு, காட்டு மிராண்டித்தன்மை, புறச்சமயம் நிலவியுள்ள உலகப் பகுதிகள்.
HHeathern. குட்டையான புதர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
HHeather-alen. ஸ்காத்லாந்து நாட்டில் புதர்ச்செடி வகையின் மலர்களினின்று இறக்கப்பட்ட பேர்போன மதுவகை.
HHeather-belln. குட்டையான புதர்ச்செடியின் மலர் வகை.
HHeather-mixturen. புதர்ச்செடியின் பல்வண்ண மலர்களைப் போன்று பல்வண்ணங்களைக் கொண்ட துணிவகை, (பெ.) புதர்ச்செடி மலரின் பல்வண்ணங்களைக்கொண்ட.
ADVERTISEMENTS
HHeathya. புதர்ச்செடிகள் நிறைந்துள்ள.
HHeatsn. pl. விளையாட்டுப்போட்டிப் பந்தய முடிவாட்டத்தில் பங்கு கொள்பவர்களை முடிவு செய்யும் துணைப்பந்தய ஆட்டங்கள்.
HHeat-spotn. வேனிற் கொப்புளம், வெப்பநிலை அறியும் தோற்பகுதி.
ADVERTISEMENTS
HHeat-stroken. கடு வெப்பத்தினால் ஏற்படும் மயக்க நோய்.
ADVERTISEMENTS