தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHeat-waven. அனற் காற்று, வளி மண்டலத்திலுள்ள கடு வெப்பக் காற்று நிலை.
HHeaven. தூக்கு முயற்சி, எறிவு, வாங்கி வீசும் முயற்சி, அலை எழுச்சி, கடல்நீர் அமிந்தமிழ்ந்தெழுதல், பொங்குதல், மற்போர்ப் பொறித்தட்டு முறைகளில் ஒன்று, (மண்.) படுகைப் பொருள் மாற்றுப் பெயர்ச்சி, கனிப்பாறைப் பொருள் மாற்றுப் பெயர்ச்சி, (வி.) வலித்தி ழு, வலித்திழுத்து உயர்த்து, வலித்திழுத்துத் தூக்கு, தூக்கி எறி, வாங்கி வீசு, ஏங்கு, நெடுமூச்சு விடு, வீங்கு, விரிவுற்றெழு, கடல் வகையில் எழுந்து பொங்கு, அமிழ்ந்தமிழ்ந்தெழு, நெஞ்செழுந்தெழுந்தமிழ், அலையெழு, குமட்டு, ஓங்காரி, (மண்.) படுகையில் பொருட்பெயர்ச்சி செய்து மாற்று, கனிப்பாறை வகையில் பொருட்பெயர்ச்சி செய்து மாற்று.
HHeavenn. பேரின்ப வீடு, இன்ப உலகம், உம்பருலகம், வானுலகு, கடவுளும் தேவதூதரும் ஊடாடுமிடம், பேரின்பம், இறைவன், ஆண்டவன், வானுயர்வௌத, முகில் மண்டலம், மீயுயர்நிலை, (செய்.) வான் முகடு, ஆகாயம்.
ADVERTISEMENTS
HHeaven-borna. தெய்வத் தன்மையுள்ள, தெய்வப் பிறப்புடைய.
HHeavenlya. வானுலகத்துக்குரிய, வானவௌத சார்ந்த, தெய்வத் தன்மையுடைய, மனித எல்லை கடந்த மேம்பாடு உடைய, அளப்பருஞ்சிறப்பு வாய்ந்த.
HHeavenly-mindeda. தூய்மையான, திருநிலையான, கடவுட்பற்றுள்ள, சமயப்பற்றுள்ள.
ADVERTISEMENTS
HHeavensn. pl. வான்முகடு, ஆகாயம்.
HHeaves, n.. pl.முட்டடைப்பு, நெஞ்சுப்பைத் தோல் வீக்கத்தால் இருமலுடன் திணறல் ஏற்படும் குதிரைநோய் வகை.
HHeavier-than-aira. வானுர்திகளில் காற்றைவிட எடை குறைந்த வளிப்பையினால் உயர்ந்தியங்காத.
ADVERTISEMENTS
HHeaviside layern. வளிமண்டல அலைத்தடை எல்லைத்தளம், வானொலி அலைகளைத் தடுத்தெறிந்து நிலவுலகு சுற்ற வைக்கும் வளிமண்டல எல்லைத்தளம்.
ADVERTISEMENTS