தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hebe | n. கிரேக்க புராண மரபில் தேவர்களுக்கு இன்தேறல் வழங்கும் இளமைப் பருவத்துக்குரிய பெண்தெய்வம், அருந்தகப் பணிப்பெண். |
H | Hebetate | v. உணர்ச்சி மழுங்கலாக்கு, உணர்ச்சி மழுங்கலாகு. |
H | Hebetude | n. மடமை. |
ADVERTISEMENTS
| ||
H | Hebraic, Hebraical | எபிரேய மக்களைச் சார்ந்த, எபிரேய மொழியைச் சார்ந்த. |
H | Hebraically | adv. எபிரேய மொழிமரபைப் பின்பற்றி, எழுத்துவகையில் வலமிருந்து இடமாக. |
H | Hebraism | n. எபிரேயர்களின் பண்பு, எபிரேய சமயம், எபிரேய சமயக் கோட்பாடு, எபிரேய மொழிமரபு. |
ADVERTISEMENTS
| ||
H | Hebraist | n. எபிரேய மொழிப்புலவர், எபிரேய சமயப்பற்றுடையார், யூதர் கருத்துக்களை மேற்கொள்பவர். |
H | Hebraistic, Hebraistical | a. யூதரைச் சார்ந்த, யூதரைப் போன்ற, எபிரேய மொழி சார்ந்த, எபிரேய மொழி போன்ற. |
H | Hebraize | v. எபிரேயமாக்கு, எபிரேய மொழிமரபைப் பயன்படுத்து, எபிரேய வழிகளைப் பின்பற்று. |
ADVERTISEMENTS
| ||
H | Hebrew | n. பண்டைய இஸ்ரேயில் நாட்டைச் சார்ந்தவர், யூதர், எபிரேயமொழி, பண்டைக்கால எபிரேய மொழி, விளங்காத மொழி, புரியாத நடை, (பெ.) எபிரேய மொழியைச் சார்ந்த, யூதர்களைச் சார்ந்த. |