தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hedonism | n. அறநுல் வகையில் இன்பமே சிறந்தநலம் என்னுங் கோட்பாடு. |
H | Hedrangea | n. வௌளை நீலக் கருஞ்சிவப்பு நிறங்களையுடைய உருள் பூங்கொத்துக்களைக் கொண்ட குறுஞ் செடிவகை. |
H | Heed | n. கவனம், முன்னறிவு, எச்சரிப்புணர்வு, கருத்துணர்வு, (வி.) கவனத்திற் கொள், கருத்திற் கொள், அக்கறை கொள், பொருட்படுத்து, கூர்ந்துபார், கருதிப்பேணு, உற்றுக்கவனி. |
ADVERTISEMENTS
| ||
H | Heedful | a. கவனமுள்ள, முன் கருதியிருக்கிற. |
H | Hee-haw | n. கழுதையின் கனைப்பு, உரத்த சிரிப்பு, (வி.) கழுதைப்போலக் கத்து. |
H | Heel | n. குதி, குதிகால், விலங்கின் குளம்புக்கு மேற்பட்ட பின்பகுதி, குளம்பின் பின்பகுதி, காலடி, விலங்கின் பாதம், புதையடியின் குதியடிக்கட்டை, காலுறையின் குதிகாற்பகுதியின் பின்புறம், யாழ் வில்லின் கைப்புற அடி, வளைகோற் பந்தாட்டத்தில் கோலின் அடிவளைவு, கப்பலடிக் க |
ADVERTISEMENTS
| ||
H | Heel | n. பார ஏற்றத் தாழ்வாலோ காற்றழுத்தத்தாலோ ஏற்படும் கப்பலின் சாய்நிலை, சரிவு, (வி.) கப்பல் வகையில் சிறிது சாய்வுறு, சரிவுறு, சாயச் செய், சரிவுறச் செய். |
H | Hefty | a. வலிமை வாய்ந்த, திண்ணிய. |
H | Hegemonic | a. தலைமை வாய்ந்த, மேலாட்சி செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
H | Hegemony | n. தலைமை, கூட்டாட்சித் தலைமைநிலை, முதன்மையான செல்வாக்கு. |