தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hegira | n. முகமதுநபி நாயகம் மக்கா நகரினின்று மதீனா நகர் நோக்கிச் சென்ற ஓட்டம், இஸ்லாமிய சகாப்த தொடக்கம். |
H | Heifer | n. ஈனாப்பெற்றம், கன்றுபோடாத இளம்பசு. |
H | Heigh | int. ஊக்குதற் குறிப்புவிளி, உசாவுதற் குறிப்புவிளி, மகிழ்வுக் குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Heigh-ho | int. சோர்வுக்குறிப்பு, மனக்கசப்புக் குறிப்பு. |
H | Height | n. உயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு. |
H | Heighten | v. உயர்வாகு, மிகைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
H | Heinous | a. கடுங்கொடிய. |
H | Heir | n. உரிமையாளர், மரபுவழி உடைமைக்கு உரியவர், சட்டமுறை உரிமை உடையவர், தகுதி உரிமையாளர், பண்புக்கு உரிமைப்பட்டவர், பின்தோன்றல், வழித்தோன்றல், மைந்தன், முதல்மகவு. |
H | Heiress | n. பெண் உரிமையாளர், பெருஞ்செல்வத்தை உரிமையாகப் பெற்றுவிட்ட மாது, பெருஞ்செல்வத்தை உரிமையாகப் பெற இருக்கிற பெண். |
ADVERTISEMENTS
| ||
H | Heirless | a. பின்னுரிமையாளர் இல்லாத. |