தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hebrewess | n. யூதப் பெண். |
H | Hecatomb | n. பண்டைக் கிரேக்கரிடையே பெரும் பொதுப்பலியாட்டு, நுறு எருதுகளைப் பலியிடும் பெரும்பலி, படுகொலைத் தொகுதி. |
H | Heck | n. படல், ஆறுகளில் மீன்களின் போக்கைத் தடுக்கும் அழிச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Heckle | n. சிக்குவாரி, சணல் சிக்கு எடுக்கும் எஃகுச் சீப்பு, (வி.) வினாக்களால் திகைக்க வை. |
H | Hectare | n. 2.4ஹ்1 ஏக்கர் கொண்ட பதின்மானமுறை நிலப்பரப்பு அளவை. |
H | Hectic | n. எலும்புருக்கிக் காய்ச்சல், 'உளமாந்தை', எலும்புருக்கி நோயாளி முகஞ்சிவந்த நிலை, (பெ.) எலும்புருக்கிக் காய்ச்சல் உள்ள, எலும்புருக்கி நோய்க்கு ஆட்பட்ட, நோய் நிலையால் முகஞ்சிவந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Hectogram, hectogramme | n. நுறு கிராம், 3.52ஹ் அவுன்சு கொண்ட எடை அளவை. |
H | Hectograph | n. கைப்பிடி பெருக்கி, கையெழுத்துப்படி எடுக்கும் கருவி, (வி.) கைப்பிடி பெருக்கியினால் படிகள் எடு. |
H | Hectoliter, hectolitre | n. நுறு லிட்டர் கொண்ட பதின்மான முகத்தலளவை. |
ADVERTISEMENTS
| ||
H | Hectometer, hectometre | n. நுறு மீட்டர், 32க்ஷ்.0க்ஷ்ஹீ அடி கொண்ட பதின்மான நீட்டலளவை. |