தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Heavy | a. எடைமிக்க, கனமான, பாரமேற்றப்பட்ட, மிகுதியான ஒப்புச் செறிவெண் கொண்ட, அழுத்தும் சுமையுடைய, தாக்குவிசைமிக்க, மோதுவிசையார்ந்த, பொறுப்பான, முக்கியமான, வீறார்ந்த, கடுகடுப்பான, மொத்தையான, திண்ணிய, மாவகையில் கெட்டியான, அப்பவகையில் பொங்காது கடுந்தோடாயிருக்கிற, உணவு வகையில் எளிதில் செரிக்காத, அலங்கோலமாக ஆடையணிந்த, குரல்வகையில் ஆழ்தொனியுடைய, நிலப்பாதை வகையில் ஒட்டிக்கொள்கிற, கடுநடை வாய்ந்த, துயரார்ந்த, பொறுக்க முடியாத துயரில் அழுத்துகிற, துயர்வகையில் அழுத்துகிற, துயர் குறித்த, எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, சோர்ந்த, முகவாட்டமான, ஊக்கமில்லாத, எளிதில் கிளர்ச்சியூட்ட இயலாத, கடு உழைப்புக்குரிய, கடுமுயற்சி வாய்ந்த, எளிதில் இயங்காத, முயற்சி எளிமையற்ற, படைக்கல வகையில் பாரமிக்க, படைத்துறை வகையில் கனமான படைக்கலந் தாங்கிய, தொழில் வகையில் பெருந்தரமான பொருளாக்கத்தில் ஈடுபட்ட. |
H | Heavy-armed | a. பருத்த போர்க்கவசத்தைத் தாங்கிய, எடைமிக்க படைக்கலந் தாங்கிய. |
H | Heavy-handed | a. அருவருப்பான, தடுமாற்றமுடைய, அமைப்பில் குறைபாடுடைய, அல்லற்படுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Heavy-headed | a. பெரிய தலையுடைய, கனத்த தலையுடைய, மடத்தனமான, அறிவற்ற, சோம்பலான, அரைகுறைத் தூக்கமுடைய. |
H | Heavy-hearted | a. மனத்துயரால் வாடுகிற. |
H | Heavy-spar | n. பாரியக் கந்தகை. |
ADVERTISEMENTS
| ||
H | Heavy-weight | n. மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள், மட்டளவு மீறிய கனமுடையவர், கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர், குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர். |
H | Hebdomad | n. ஏழன் அடுக்கு, வாரம், மனித ஆற்றலை மீறிய ஆவிகளின் தொகுதி. |
H | Hebdomadal | a. வார முறையான, வாரந்தோறும் நிகழ்கிற. |
ADVERTISEMENTS
| ||
H | Hebdomadary | n. திருக்கோயில் அல்லது கன்னிமாடத்து வாரத் தவணைப் பணியாளர், (பெ.) வாரஞ் சார்ந்த, வாரந்தோறுங் கூடுகிற. |