தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Heading | n. காற்பந்தாட்ட வகையில் பந்தினைத் தலையால் மோதுதல், தலைப்பு, பக்கத்தலைப்பு, தலையரங்கம், சுரங்கப் பாதை அல்லது குடைந்து பாதை அமைப்பதற்காக போடப்படும் முதல் தளமட்டப் பாதை, முன்செல்லுதல், முன்னேறுதல். |
H | Headland | n. கடலில் புகுந்துள்ள மேட்டுநிலப் பகுதி, நிலக்கூம்பு, வயலின் ஒரு மூலையில் உழுது பயன்படுத்தாது விடப்பட்ட பகுதி. |
H | Headlight | n. முன்விளக்கு, உந்துவண்டி கப்பல் விமானத்தில் ஆகியவற்றின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள வௌதச்சம் மிக்க விளக்கு. |
ADVERTISEMENTS
| ||
H | Headlight | முகப்பு விளக்கு |
H | Headline | n. பத்திரிக்கைத் தலைப்பு, வானொலியில் முதலிற்கூறப்படும் செய்திச் சுருக்கம். |
H | Head-liner | n. நிகழ்ச்சிநிரலில் முனைப்பான இடம்பெறுபவர். |
ADVERTISEMENTS
| ||
H | Headlong | a. தலைகுப்புறப் பாய்கிற, தலைகீழான, துணிகரமான, கண்மூடித்தனமான, பதற்றமான, விரைவுடைய, (வினையடை) தலைகீழாக, பதற்றமாக, மிகுவிரைவாக, முன்யோசனையற்று. |
H | Head-man | n. தலைவன், வழிகாட்டி, குலத்தலைவன். |
H | Headmark | n. தனிப்பட்ட தன்மை. |
ADVERTISEMENTS
| ||
H | Headmaster | n. பள்ளித்தலைவர், தலைமையாசிரியர். |