தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHazeln. கொட்டையுடைய தொய்வொசிவான தண்டு கிளையுடைய குறுமரவகை, குறுமர வகையின் கொட்டை நிறம், கண்களின் மங்கலான செம்மை கலந்த பழுப்பு நிறம்.
HHazel-nutn. குறுமர வகையின் உணவாகக் கொள்ளத்தக்க செம்பழுப்பு நிறக் கொட்டை.
HHazya. மங்கலான, பனியார்ந்த, தௌதவற்ற, ஐயத்துக்கிடமான, சிறிது குடிமயக்கமுள்ள.
ADVERTISEMENTS
HHcuklen. இடுப்பு, இடைப்பிட்டம், தொடை.
HHen. ஆண், அவன், அவர்.
HHeint. ஏளனநகைக் குறிப்பு.
ADVERTISEMENTS
HHeadn. தலை, மண்டை, முகடு, சிறப்புக்குரிய இடம், ஆணைக்குரிய இடம், மேலிடம், தலைவர், ஆட்சித்தலைவர், முதல்வர், தலைமை ஆசிரியர், மூளை, அறிவாற்றல், தன்னடக்க ஆற்றல், அறிவின் இருப்பிடம், கற்பனையின் பிறப்பிடம், தொழிலில் இயற்கைத்திறம், இயற்சார்புத்திறம், முன்னேற்றம், ஆற்றல்முகப்பு, நீர்மங்களின் உயர வேக அழுத்தங்களின் பயனான ஆற்றலளவின் மொத்தம், வலிமை, கிளர்ச்சியாற்றல், உச்சி, மேல்பகுதி, உருண்ட மேல்புறம், தலைப்புறுப்பு, முன்புறம், உருண்டு திரண்ட முன்பகுதி, முகப்புப்பகுதி, நிலமுனைக்கோடி, படைமுகம், படையணி முகப்பு, உச்ச உயர்நிலை, முடிநிலை, திரண்ட முடிபு, நெருக்கடிக் கட்டம், முக்கிய பகுதி, முக்கிய செய்தி, மூலம், பிறப்பிடம், ஆற்றுமூலம், ஏரியில் ஆறு வந்து கலக்கும் பகுதி, உயர்நிலை, உயிர், நாணயத் தலை உருவம், படுக்கைத் தலைப்புறம், தலைப்பாகை, தலை உடை ஒப்பனை, தேறல் நுரைத்தலை, பாலின் மேலாடை, சீக்கட்டுமுகம், பருவின் முதிர்ப்பழுப்பு, திரள் மலர்க்கொத்து, தழைக்கொத்து, மரத்தின் கிளைதழைத்தலைப்பு, மயிர்முடி, நரப்புக் கருவி வகையின் சுருள்முனைப் பெட்டி உறுப்பு, முரசின் தோல்முகம், மிதிவண்டியின் முகப்புக்குழாய், பொறி அமைவின் உயிர்நிலை உறுப்பு, கால்நடை விலங்குகளின் எண்ணுதற்குரிய ஒன்று, தனித்தனி உருப்படி, தனித்தனி ஆள், (வி.) தலை அமைத்துக் கொடு, உச்சி அமை, தலைப்பு அமை, தலையாய் அமை, உச்சியாய் அமைவுறு, தலைப்பாகு, மரஞ்செடி கொடிகளின் தலைப்பகுதியை வெட்டு, உச்சியை வீழ்த்து, தலைமைதாங்கு, தலைமை தாங்கிச்செல், நடத்திச் செல், முந்து, முன்செல், முன்சென்று திரும்பு, மேம்படு, எதிர், முன்னேறு, முதிர்வுறு, வளர்ந்து முனைப்பாகு, நோக்கித் திருப்பு, நேர்ப்படு, சுற்றிச் சென்று திருப்பு, உதை பந்தாட்டத்தில் பந்தைத் தலையால் தாங்கி எறி, (கப்.) நோக்கிச்செல்.
HHeadachen. தலைவலி, மண்டையிடி, (பே-வ.) பெருந்தொல்லைக்கு இடமான செய்தி.
HHeadachya. தலைவலியால் துன்பப்படுகிற, தலைவலி உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS
HHead-bandn. தலைக்கச்சு, தலைப்பட்டி, தலையில் கட்டிய இழைக்கச்சை, தலைப்பகுதிக் கட்டு.
ADVERTISEMENTS