தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Haymow | n. உலர்புற்கட்டு, உலர்புற்கந்து, களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உலர்புல். |
H | Hay-rick | n. உலர்புற் கட்டு, உலர்புற் போர். |
H | Hayseed | n. உலர்புல்லினின்று உதிரும் புல்விதைகள். |
ADVERTISEMENTS
| ||
H | Haysel | n. உலர்புற் பருவம், உலர்புல் விளைவிக்கும் காலம். |
H | Hay-ward | n. வேலிகாவலர், ஊர் வட்டத்தினுள் கால்நடைகள் நுழைந்து பாழாக்காதபடி வேலிகளையும் அடைப்புக்களையும் கண்காணிக்கும் பொறுப்பாளர். |
H | Hay-wire | n. உலர்புல்லைப் பிணைத்துக்கட்டும் கம்பி, (பெ.) கோட்டியான, பெருங்குழப்பமான, தாறுமாறான. |
ADVERTISEMENTS
| ||
H | Hazard | n. சொக்கட்டானில் சிக்கலான குருட்டடி ஆட்ட வகை, குருட்டடி, இடர்துணி முயற்சி, துணிந்த செய்தி, இடையூறு, தீங்கு, (வி.) இடர்க்கு உட்படுத்து, இடர் துணிந்திறங்கு, துணிந்து மேற்கொள்ளு, குருட்டடியான ஊகம் செய், குருட்டடி ஊகமாக உரை. |
H | Hazardous | a. துணிச்சலான, இடரார்ந்த, அபாயமான. |
H | Haze | n. ஆவிமூடாக்கு, வெப்பத்தினால் அடிக்கடி நிலவுலகடுத்து வளிமண்டத்தில் ஏற்படும் மங்கல் நிலை, பனியார்ந்த நிலை, தௌதவின்மை, மனக்குழப்பம், (வி.) மங்கலாக்கு, மனக்குழப்பம் உண்டாக்கு. |
ADVERTISEMENTS
| ||
H | Haze | v. (கப்.) அதிகப்படியான வேலையால் துன்புறுத்து, எளியோரைக் கொடுமைப்படுத்து, அடக்கி அச்சுறுத்து. |