தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHawk-noseda. வளைந்த மூக்குடைய, பருந்தினத்தினது போன்ற மூக்குடைய.
HHawks-billn. ஆமை வகை.
HHawsen. விலாத்துளையிடம், கப்பலின் பக்கங்களில் நங்கூரக் கம்பிவடத் துளைகளிடப்பட்டுள்ள இடம், இணை நங்கூர இடைவௌதயமைவு, கப்பல் தலைப்புக்கும் நங்கூரத்திற்கும் உள்ள இடைவௌத.
ADVERTISEMENTS
HHawse-holen. கப்பலின் நங்கூரக் கம்பிவடத் துளை.
HHawsern. நங்கூரக் கம்பிவடம், எஃகினால் ஆன திண்ணிய வடம்.
HHawthornn. வெண்மை சிவப்பு இளரோஜா முதலிய நிறமுடைய மலர்களும் திண்சிவப்பு நிறமுடைய சிறு பழங்களுங் கொண்ட முட்செடி வகை.
ADVERTISEMENTS
HHay n. உலர்புல், கால்நடைத் தீவனத்திற்காக அறுத்து உலர்த்தப்பட்ட புல், (வி.) உலர்புல்லாக்கு, புல் உலர்த்து, நிலத்தை உலர்புற் பயிருக்கு உரியதாக்கு.
HHay n. நாட்டுப்புற நடனவகை, நாட்டுப்புற ஆடற்கலை.
HHay-3 n. வேலி, அடைப்பு.
ADVERTISEMENTS
HHay-4 int. வாட்போரில் வெற்றி ஏற்படும்பொழுது விளையும் வியப்பொலி.
ADVERTISEMENTS