தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Haven | n. துறைமுகம், புகலிடம், ஏமம். |
H | Haversack | n. படைவீரரின் உணவுப்பை. |
H | Havildar | n. படைத்துறை மேலாள். |
ADVERTISEMENTS
| ||
H | Having | n. உடையவராயிருத்தல், உடைமை, சொத்து. |
H | Havings | n. pl. உடைமைகள். |
H | Havoc | n. பேரழிவு, சூறை, (வி.) பாழ்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
H | Haw | n. வேலியாகப் பயன்படும் முட்செடி வகை, முட்செடி வகையின் பழம், (வர.) வேலி, வளாகம், அடைப்பு. |
H | Haw | n. குதிரை நாய் முதலியவற்றின் மூன்றாவது கண்ணிமைத்திரை, கண்ணின் உட்கோணத்திலுள்ள குருத்தெலும்பு. |
H | Hawbuck | n. பட்டிக்காட்டான். |
ADVERTISEMENTS
| ||
H | Hawfinch | n. சிறுபறவை வகை. |