தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHauntn. பயிலிடம், ஊடாட்டப்பகுதி, நடமாட்டப்பகுதி, விலங்குகள் வழக்கமாகச் சென்று தீனி கொள்ளும் இடம், குற்றவாளிகள் பதுங்கிடம், (வி.) அடிக்கடி செல், சென்று ஊடாடு, வழக்கமாக நடமாடு, பயில், பழகி ஊடாடு, விரும்பிக் கலந்து உறவாடு, வழக்கமாகத் தங்கியிரு, ஓயாது வந்து தலையிடு, சுற்றிச்சுற்றி வா, பேய்வகையில் தங்கியிரு, வட்டமிடு, எண்ணங்கள் வகையில் அடிக்கடி வந்து தோன்று, ஓயாது நினைவில் ஊடாடு.
HHaunteda. பேய் தங்கிவாழ்கிற, பேய்கள் வட்டமிடுகிற, பேயாட்டம் நிரம்பிய.
HHaut goatn. (பிர.) உச்ச உயர் சுவைநலம், சிறு கறை.
ADVERTISEMENTS
HHautboyn. நாகசுரம் போன்ற துளை இசைக்கருவி வகை, துளை இசைக்கருவி வகையின் அழுத்து கட்டை, உயரமான பழச்செடி வகை.
HHaute ecolen. (பிர.) மிகக் கடினமான குதிரை ஏற்ற வித்தைகள்.
HHauteurn. (பிர.) செருக்கார்ந்த நடத்தை, அகம்பாவம்.
ADVERTISEMENTS
HHavanan. கியூபா என்னும் தீவில் செய்யப்படும் சுருட்டு வகை.
HHaven. கொள், கொண்டிரு, பெறு, பெற்றிரு, முயன்று பெறு, வைத்திரு, உடைமையாகக் கொண்டிரு, உரிமையாகப் பெற்றிரு, வசமாகக் கொள், கைக்கொண்டிரு, உறவாகக் கொள், பண்பாகக் கொள், படு, தாங்கு, பொறுத்துக்கொள், அனுபவி, நுகர்பொருளாகக் கொள், பட்டறி, உணர், நுகர், அறி, உளங்கொள், பொருள் காண், புரிந்து கொள், தகவல் பெறு, கருது, வௌதயிடு, கூறு, வலியுறுத்தி, மதி, கொண்டு வா, கொண்டு செல், போகச் செய், ஏற்றுக்கொள், பிறப்பி, ஈனு, இன்றியமையா நிலைபெறு, கடமைப்பட்டிரு, மேனிலை பெறு, விஞ்சிய நிலை அடை, சிக்க வை, ஏமாற்று, முடித்து விடு.
HHave the advantage of.இயல்பான மேல்நலம் பெற்றிரு.
ADVERTISEMENTS
HHave the ball at ones feetவெற்றிக்கு வழிகாண்.
ADVERTISEMENTS