தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hatpin | n. தொப்பியை மயிரோடு இணைப்பதற்கான நீண்ட ஊசி. |
H | Hat-plant | n. தொப்பிகள் செய்வதற்குப் பயன்படும் தக்கைச் செடிவகை. |
H | Hatrack | n. தொப்பி மாட்டும் சட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Hatred | n. பெருவெறுப்பு, பகைமை, வன்மம், காழ்ப்பு. |
H | Hatstand | n. தொப்பி மாட்டுவதற்கான முளைகளுடன் கூடிய நிலைச்சட்டம். |
H | Hatted | a. தொப்பியணிந்துள்ள, தொப்பியினால் மூடப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
H | Hatter | n. தொப்பி செய்பவர், தொப்பி விற்பனையாளர். |
H | Hatti, hattisherif | n. (பெர்.) (வர.) துருக்கி சுல்தானால் கையெழுத்திடப்பட்ட நிலவரக் கட்டளை. |
H | Hat-trick | n. மாந்திரிகன் தொப்பியை வைத்துக்கொண்டு செய்யும் மாயவித்தை, மரப்பந்தாட்டத்தில் அடுத்தடுத்து மும்முறை பந்து வீசி இலக்குக்கட்டைகளை வீழ்த்தி வெற்றி பெறுதல், விளையாட்டுகளில் ஒரே ஆட்டக்காரர் மூன்று இலக்கு எடுத்தல். |
ADVERTISEMENTS
| ||
H | Hauberk | n. போர்கவசம், இருப்புக் கவசம். |