தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHarryn. பாழாக்கு, கொள்ளைடு, சூறையாடு, பறி, தொல்லைப்படுத்து, வதை.
HHarsha. கரடுமுரடான, கடுப்பான, உறுத்தலான, முருடான, இன்னாத, இனிமையற்ற, கடுப்பூட்டுகிற,வெறுப்பான, உவர்ப்பூட்டுகிற, காதுக்கு அருவருப்பான, கேட்கப் பொறுக்காத, இன்னா ஓசையுடைய, கண்ணுக்கு உறுத்தலான, விரும்பாச் சுவையுடைய, முரண்சுவையுடைய, முரண்பட்ட, இசைவற்ற, கனிவற்ற, கடுகடுத்த, மட்டுமீறிய கண்டிப்பு வாய்ந்த, கடுமையான, கடுமை காட்டுகிற, கடுமையாகச் செயலாற்றுகிற.
HHartn. கலைமான், செந்நிற மான் கலை, ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஆண்மான்.
ADVERTISEMENTS
HHartaln. (இ.) கடையடைப்பு, அரசியல் எதிர்ப்புக்கு அடையாளமான கண்டன வேலைநிறுத்தமுறை.
HHartbeest, hartebeestn. தென் ஆப்பிரிக்க மான்வகை.
HHartshornn. கலைமான் கொம்பு, கலைமான் கொம்புக் கரைசல், நவச்சாரக் கரைசல்.
ADVERTISEMENTS
HHarts-tonguen. தோல்வார் வடிவமுள்ள இலைகளையுடைய சூரல்வகை.
HHarum-scarumn. மடத்துணிச்சல் உள்ளவர், மடத்துணிச்சல் உள்ள நடத்தை, (பெ.) மடத்துணிச்சலுள்ள.
HHarvestn. கதிரறுப்பு, அறுவடை, அறுவடைப்பருவம், கூலப்பயிர், பருவ விளைவு, உழைப்பின் பயன், நல்விளைவு, பெரு வருவாய், (வி.) கதிரறுத்துக்குவி, அறுவடைசெய், சேர்த்துவை.
ADVERTISEMENTS
HHarvest-bugn. கதிரறுப்புக் காலத்தில் தொந்தரவு கொடுக்கும் சிறு பூச்சி வகை.
ADVERTISEMENTS