தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hardihood | n. நெஞ்சுரம், அஞ்சாமை. |
H | Hardish | a. சற்றே கடினமான. |
H | Hard-laid | a. கயிறு-துணி முதலியவை வகையில் இறுக்க மாக முறுக்கப்பட்ட அல்லது நெய்யப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
H | Hardly | adv. கடினமாக, கொடுமையாக, இடர்ப்பட்டு, கண்ணற்று, அரிதாக, போதாமல். |
H | Hard-mouthed | a. கடிவாளத்தினால் எளிதிற் கட்டுப்படுத்த முடியாத, எளிதில் மேலாண்மை செய்ய இயலாத. |
H | Hardness | n. வன்மை, திண்மை, வன்குணம், (கனி.) மற்றொன்றைக் கீறும் ஆற்றல், மற்றொன்றின் கீறலைத் தாங்கும் ஆற்றல். |
ADVERTISEMENTS
| ||
H | Hard-pan | n. மேலீடான மண்ணுக்கு அடிப்படையாயுள்ள கெட்டியான நிலப்படலம், மிகக்கீழான மட்டம். |
H | Hard-paste | a. சீனக் களிமண்ணினாலும் கருங்கற் பொடியினாலும் செய்யப்பட்ட. |
H | Hard-pressed, hardpushed | a. இக்கட்டுகளுக்காளான. |
ADVERTISEMENTS
| ||
H | Hard-riding | a. குதிரையேறி விரைந்து செல்லுகிற. |