தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hard-a-lee | adv. காற்றிற்கு மறைவான பகுதிக்கருகில். |
H | Hard-bake | n. வாதுமைப் பண்ணிய வகை. |
H | Hard-baked | a. அப்பம் முதலியவை வகையில் கெட்டியாகிற வரையில் சுடப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
H | Hard-billed | a. கெட்டியான அலகுடைய. |
H | Hard-bitten | a. மூர்க்கமாகச் சண்டையிடுகிற. |
H | Hardboard | n. மரக்கழிவிலிருந்து செய்து கட்டைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் விறைப்பான அட்டைப்பலகை வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hard-cured | a. மீனைப்போல் உப்பிட்டு வெயிலில் நன்றாக உலர்த்தப்பட்ட. |
H | Hard-drawn | a. உலோகக் கம்பி முதலியவை வகையில் வேண்டிய திண்மை பெறும் பொருட்டுக் குளிர்ந்திருக்கும் போதே இழுக்கப்பட்ட. |
H | Hard-earned | a. வருந்தி ஈட்டிய. |
ADVERTISEMENTS
| ||
H | Harden | v. கெட்டியாக்கு, கடினமாக்கு, கெட்டியாகு, கடினமாகு, இறுகு, வயிரங்கொள், உணர்ச்சியறச்செய், உணர்ச்சியற்றுப் போ, வலிமையுள்ளதாக்கு, வலிமையுள்ளதாகு, தீமை செய்வதில் காழ்ப்பேறு. |