தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hap | n. தற்செயல் நிகழ்ச்சி, எதிர்பாரா நற்பேறு, (வி.) தற்செயலாக நிகழ், நேர். |
H | Hapax legomenon | n. (கிரே.) ஒரேவொருமுறை ஆளப்பட்ட சொல். |
H | Haphazard | n. வெறும் தற்செயல் நிகழ்ச்சி, (பெ.) தற்செயலான, (வினையடை) தற்செயலாக. |
ADVERTISEMENTS
| ||
H | Hapless | a. ஆகூழ் இல்லாத, மகிழ்ச்சியற்ற. |
H | Haplography | n. இருமுறை எழுதவேண்டியதை ஒருமுறையே எழுதுவதால் விளையும் தவறு. |
H | Haplology | n. (மொழி.) அண்மையில் உள்ள ஒலியைப் போன்றதோர் ஒலியை உச்சரிக்காமல் விடுதல். |
ADVERTISEMENTS
| ||
H | Haply | adv. தற்செயலாக, ஒருவேளை. |
H | Happen | v. நிகழ், சம்பவி, வாய், நேர், தற்செயலாக நேரிடு, நற்பேறு உறு. |
H | Happenings | n. pl. சம்பவங்கள், நிகழ்ச்சிகள். |
ADVERTISEMENTS
| ||
H | Happiness | n. நற்பேறு, அதிர்ஷ்டம், செழுமை, வளமை, நிலைத்த நல்வாழ்வுற்ற நிலை. |