தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hanger | n. செங்குத்தான குன்றின் சரிவிலுள்ள காடு. |
H | Hanger | n. தூக்கிலிடுபவர், தூக்கிலிடச் செய்பவர், கொக்கி, தூக்குச் சங்கிலி, தூக்குக் கம்பி, சிறுவாள், எழுத்தில் இரட்டை வளைவுடைய வடிவம். |
H | Hanger-on | n. ஒருவரோடு அல்லது ஓரிடத்திலேயே ஒட்டிக் கொண்டிருப்பவர், அட்டை, அண்டி வாழ்பவர். |
ADVERTISEMENTS
| ||
H | Hangfire | n. சுடுபடைக்கலம் வெடிப்பதில் காலந்தாழ்த்தல். |
H | Hanging, n. | தூக்கிலிட்டுக் கொல்லுதல், (பெ.) தொங்குகிற, தொங்கவிடப்பட்டுள்ள, சோர்வுற்றிருக்கிற, வாட்டமான, தூக்கிலிட்டுக் கொல்லப்படத்தக்க, தூக்கிலிட்டுக் கொல்லப்பட இருக்கிற. |
H | Hangings | n.pl. தொங்கல் திரைச்சீலைகள் போன்று தொங்கவிடப்படும் பொருள்கள். |
ADVERTISEMENTS
| ||
H | Hangman | n. கொலையாளி, மரணதண்டனையை நிறைவேற்றும் வகையில் தூக்கிலிட்டுக் கொல்பவர், (பெ.) போக்கிரித்தனமான. |
H | Hangnail | n. நகத்தடியில் உரிந்த தோல். |
H | Hang-nest | n. தொங்கும் கூடு கட்டுகிற பொற்குருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hang-over | n. எச்சம், குடியின் பின் விளைவுகள். |