தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hand-screen | n. நெருப்பு அனல் அல்லது வெய்யில் படாத படி கையில் பிடித்துக்கொள்ளும் மறைப்பு. |
H | Hand-screw | n. பற்றிறுக்கி, சுமை உயர்த்து கருவி. |
H | Handsel | n. புத்தாண்டுத் தொடக்கத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளும்போது வழங்கப்படும் பரிசு, அச்சாரப்பணம், வரப்போவதன் முன் சுவை, முன் உணர்ச்சி, (வி.) புத்தாண்டுப் பரிசு கொடு, போணிசெய், தொடங்கி வை, முயன்று பார்ப்பதில் முதல்வனாயிரு. |
ADVERTISEMENTS
| ||
H | Handshake, handshaking | n. கைகுலுக்குதல். |
H | Handsome | a. அழகிய வடிவமைந்த, நேர்த்தியான உருவமைந்த, தாராள குணமுள்ள, பெருந்தகைமை வாய்ந்த, மிகுதியான. |
H | Handspike | n. நெம்புகோலாகப் பயன்படுத்தப்படும் கோல். |
ADVERTISEMENTS
| ||
H | Handstaff | n. சாட்டையின் கைப்பிடி, வேல், ஈட்டி, தடி. |
H | Handsturn | n. சிறு செயல். |
H | Hand-to-hand | a. மிக நெருங்கிய, (வினையடை) மிக நெருங்கிய நிலையில். |
ADVERTISEMENTS
| ||
H | Hand-to-mouth | a. கஷ்ட சீவனமுடைய, போதும் போதாத, (வினையடை) அன்றாடம் தள்ளிக்கொண்டு போகிற நிலையில், போதும் போதாமல். |