தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHarmn. தீங்கு, பொல்லாங்கு, (வி.) தீங்குசெய்.
HHarmattann. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பாலைவனத்திலிருந்து வீசும் வறண்ட வடகிழக்குப் புழுதிக் காற்று.
HHarmfula. புண்படுத்துகிற.
ADVERTISEMENTS
HHarmlessa. தீங்கற்ற, குற்றம் இழைக்காத, தீங்கு செய்யப்பெறாத.
HHarmonicn. நரப்பிசைக் கருவிகளின் வில்லினை ஒரு நரம்பின் மேல் இலேசாக இழைப்பதன் மூலம் உண்டாக்கப்படும் குழல் ஒலி, (பெ.) ஒத்திருக்கிற, இணக்கமான, ஒத்திசையான, இன்னிசையான, முரண்பாடில்லாத, சரியான அளவுகளில் உள்ள.
HHarmonican. பல்வேறு இசைக்கருவிகளின் பொதுப்பெயர்.
ADVERTISEMENTS
HHarmonicsn.pl. இசை ஒலிகள் பற்றிய கோட்பாடு அல்லது ஆய்வு நுல், கிளைச்சுரம்.
HHarmoniousa. இணக்கமான, ஒத்திருக்கிற, பொருத்தமான, மனத்துக்கொத்த, முரண்பாடில்லாத, இன்னிசையான, ஒத்திசையான.
HHarmoniphon, harmoniphonen. இசைப்பட்டையுடைய துளைக்கருவி வகை.
ADVERTISEMENTS
HHarmonistn. (இசை.) பல பண்திற இசை வல்லுநர், இசைஞர், பாடகர், இணக்குவிப்பவர், முரண்பட்டவைகளை இணக்குவிக்க முயல்பவர்.
ADVERTISEMENTS