தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Harper | n. நரப்பிசைக் கருவிவகை வாசிப்பவர். |
H | Harpings | n. pl. கப்பல் முன்புற வரிப்பலகைகளின் முகப்புப் பகுதிகள். |
H | Harpist | n. யாழிசைஞர். |
ADVERTISEMENTS
| ||
H | Harpoon | n. மண்டா, திமிங்கிலத்திள் முதலியவற்றைப் பிடிப்பதற்காகக் கயிறு கட்டியுள்ள ஈட்டிபோன்ற எறிபடை, (வி.) மண்டாவினாற் குத்து. |
H | Harpoon-gun | n. மண்டா எறிவதற்கான துப்பாக்கி. |
H | Harp-seal | n. கிரீன்லாந்து மாநிலத்திலுள்ள யாழ்போன்ற வளைவுடைய கடல்நாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Harp-shell | n. வில்யாழின் நரம்புகளைப் போன்ற விலாப்புறமுடைய சிப்பிவகை. |
H | Harpsichord | n. தந்திகள் இறகினால் அல்லது தோல் ஊசிகளால் வருடப்படும் ஆணிப்பட்டையுள்ள முற்கால இசைக்கருவி வகை. |
H | Harpy | n. கிரேக்க புராணக் கதையில் பறவையின் சிறகுகளும் நகங்களும் உடைய கோரப் பெண்ணுருவ அரக்கியருள் ஒருத்தி, கொடுங்கொள்ளையிடுபவர், சூறையாடி, பெரிய தென் அமெரிக்க கழுகு வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Harpy-eagle | n. பெரிய தென் அமெரிக்க கழுகு வகை. |