தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hardened | a. கெட்டியாக்கப்பட்ட, உணர்ச்சியற்ற. |
H | Hardface | n. இரக்கம் சிறிதுமற்றவர். |
H | Hard-favoured, hard-featured | a. அருவருப்பான முகத்தோற்றமுடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hard-fisted | a. உறுதியான அல்லது வலிய முட்டிகள் அல்லது கைகளை உடைய, மூடிய முட்டியுடைய, கஞ்சத்தனமான. |
H | Hard-fought | a. தீவிரமாகப் போட்டியிடப்பட்ட. |
H | Hard-got, hard-gotten | a. வருந்தி ஈட்டிய, பாடுபட்டுப்பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
H | Hard-grained | a. நெருக்கமும் உறுதியும் வாய்ந்த நுண்மணி அமைப்புள்ள, கவர்ச்சியற்ற, அச்சந்தருந் தோற்றமுடைய. |
H | Hard-handed | a. உறுதியான கைகளையுடைய, மட்டு மதிப்பற்ற, திருத்தமற்ற, கடுமையான. |
H | Hard-headed | a. கூரிய அறிவுள்ள, காரியத்தில் கண்ணாயிருக்கிற, உணர்ச்சி வசப்படாத. |
ADVERTISEMENTS
| ||
H | Hard-hearted | a. உணர்ச்சியற்ற, வன்னெஞ்சுடைய, இரக்கமற்ற. |